இரண்டு சதவீத பணவீக்க இலக்கை எட்டியுள்ள பிரித்தானியா

United Kingdom England World
By Raghav Jun 20, 2024 08:17 AM GMT
Report

பிரித்தானியாவின் (United Kingdom) பணவீக்கம் இரண்டு சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக இரண்டு சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த பிரித்தானிய வங்கி, அதன் பின்னர், முதன்முறையாக மூன்று வருடங்களுக்கு பின்னர், தற்போது பணவீக்க இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும், ஜுலை மாதம் 4 ஆம் திகதி பிரித்தானியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணவீக்கத்தின் இலக்கு குறித்து பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

சமூக ஆராய்ச்சி

இந்த நிலையில், ஜூன் முதல் பணவீக்கம் ஓரளவு மீண்டு வருவதாக தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் பாலா பெஜரானோ கார்போ (Paula Bejarano Carbo) தெரிவித்துள்ளார்.

இரண்டு சதவீத பணவீக்க இலக்கை எட்டியுள்ள பிரித்தானியா | Bank Of England Inflation

பணவீக்கம் இலக்கை நோக்கி திரும்பியுள்ளதாகவும், இதன் நன்மைகளை மக்கள் உணர்வார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், வாழ்க்கைச் செலவு சுமைகளும் குறைவடையும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, தொழிற்கட்சியின் துணை தலைவர் ரேச்சல் ரீவ்ஸ் (rachel reeves) குறைந்த பணவீக்க எண்ணிக்கை வரவேற்கத்தக்கது. எனினும் மக்கள் இன்னும் போராடி வருவதாகவும், பணவீக்கம் உயரத் தொடங்கிய கடந்த 2021 ஆம் ஆண்டை விட விலைகள் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடன் விடயத்திற்கு தொடர் ஆதரவு : சீனா பச்சைக்கொடி

இலங்கையின் கடன் விடயத்திற்கு தொடர் ஆதரவு : சீனா பச்சைக்கொடி

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொடூர சம்பவம்: இளைஞன் அடித்து கொலை

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொடூர சம்பவம்: இளைஞன் அடித்து கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016