தேங்காய் விலை கடுமையாக உயர்வு -மக்கள் பெரும் சிரமம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
தேங்காய் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பெரிய தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய தேங்காய் 85 முதல் 90 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது.
தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தேங்காய் வாங்க முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் கையிருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை மோசமாகி உள்ளதாக தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 8 மணி நேரம் முன்
