வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை
Jaffna
Sri Lanka
By Raghav
பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையானது நேற்றையதினமும் இன்றையதினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்துடன் காணப்படுகிறது.
பச்சிலைப்பள்ளி பொது சந்தைக்கு மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் வருகை தருவது வழக்கமான விடயமாகும்.
அன்றாட செயல்பாடு
இன்றையதினம் (11.08.2025) சந்தைக்கு வந்த மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கியை அவதானிக்க முடிந்தது.
பல காலமாக தாம் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும் தமது பிரதேசத்தில் சிறிய அளவு மழை பெய்தாலும் பொதுச் சந்தை காணப்படும் பிரதேசத்தில் தாம் தமது அன்றாட செயல்பாடுகளை தொடர முடியாத நிலை இருப்பதாகவும் வெள்ளத்தினை கட்டுப்படுத்த ஏதாவது உடனடி நடவடிக்கையை செய்து தருமாறும் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்