ஷிரந்தி இதயத்தை அறுத்து ஒப்ரேசன்! ராஜபக்சக்களின் மருத்துவ அனுதாப ஒப்ரேசன்ஸ்...

Shiranthi Rajapaksa Rajapaksa Family
By Independent Writer Oct 13, 2026 12:42 PM GMT
Report

உளவுத்துறை மற்றும் போர்த்தந்திரங்களில் False flag operation எனப்படும் (போலி கொடி )நடவடிக்கைகளுக்கு முக்கிய இடங்கள் அவ்வப்போது வரும். தமது எதிரிகளை பழிவாங்குவதற்காக மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் இவ்வாறான ஒப்ரேசன்கள் செய்யப்படுவதுண்டு. செய்வது உண்டு.

அதாவது இந்த ஒப்ரேசனை செய்யும் தரப்பு இவையாவும் எதிரியால் வந்ததாக காட்டும் தில்லாங்கடித்தன ஒப்ரேசன்ஸ் இவை ஒரு கப்பலில் எதிரி நாட்டின் கொடியைப் பறக்கவிட்டு அந்த கப்பலால் சில நாசகாரங்களை செய்து விட்டு அதனை எதிரிநாட்டு கப்பல்தான செயதாக காட்டப்படும் கடற்படை வரலாற்றுப் பின்னணியில்; இந்த நடவடிக்கை வந்ததால் இன்றை நவீன அரசியல் மற்றும் போர்த் தந்ரோபாயங்களில் இதற்கு False flag operation என்பது பெயர்.

இன்று சிறிலங்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் இதயத்தை திறந்து மேற்கொள்ளபடும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக அவரது சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தமையும் ஏனோ தெரியில்லை ஒரு ஒப்ரேசன் False flag operation ஐ நினைவூட்டியது.

சிறிலிய சவியா நிதி முறைகேடுகள் குறித்து ஷிரந்தி வளையம் கட்டப்பட்ட நிலையில் ஷிரந்திக்கு ஆரம்பித்த சிங்கப்பூர் சிகிச்சை கண்சிகிச்சை இன்று இதய அறுவை சிகிச்சை வந்து நின்றதால் இனி அவர் சுரேஸ்சாலே போல பலநாட்களுக்கு விசாரணைகளில் இருந்து தப்ப முடியும்.

அதாவது சிங்கள மக்களின் கவனத்தை ராஜபச்ச அதிகார மையத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து திசைதிருப்பி அவர்களின உடல்நலப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அனுதாபம் தேடுவதற்காக இந்த நகர்வுகள் வரக்கூடிய நிலையில் ஷிரந்திக்கு அறுவை சிகிச்சை செய்ய்பபடும் செய்திகளுக்கு முன்னர் இருந்த நிலவரங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு…


ஷிரந்தியின் உடல் நிலை தொடர்பில் அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல்

ஷிரந்தியின் உடல் நிலை தொடர்பில் அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல்

A9 வீதியில் ஏற்படப்போகும் மாற்றம் : அனுமதி அளித்தது அமைச்சரவை

A9 வீதியில் ஏற்படப்போகும் மாற்றம் : அனுமதி அளித்தது அமைச்சரவை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026