காரைதீவில் யானைகளின் அட்டகாசம்(படங்கள்)
Batticaloa
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
காரைதீவுப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவடையை அடுத்து நேற்று முன்தினம்(01)காரைதீவு வயலை அண்டிய பிரதேசத்தில் சுமார் 50 யானைகள் பிரவேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாரிய சேதங்கள்
அதனையடுத்து சில யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் பிரவேசித்து குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
அதுமட்டுமல்லாமல், தென்னை மரங்களும் வாழை மரங்களும் யானைகளினால் முற்றாக அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்