ராஜபக்ஷாக்களின் ஆட்சி முடிவுக்கு வரும் - ஆட்சிபீடமேற்ற பாடுபட்ட தேரர் சாடல்
thero
end
rajapakshas
governing
By Sumithiran
நாட்டுக்கு தற்போது சேவையாற்றி வரும் ராஜபக்ஷக்களின் ஆட்சி முடிவுக்கு வரும் என ராஜபக்சக்களை ஆட்சிக்கு கொண்டுவர அயராது பாடுபட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போது வேகமாக பரவும் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை. இதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.