யுத்தத்தில் தோல்வியடைந்தால் இஸ்ரேலின் இறுதி தெரிவு இது தான்..!
Israel
Israel-Hamas War
By Vanan
இந்தப் பூமியின் வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்று 15 இற்கும் மேற்பட்ட நாடுகள் காத்திருக்கின்றன.
இருப்பினும் இந்த அனைத்து எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்கள், இஸ்ரேலியர்களின் அதியுச்ச புத்திசாலித்தனம், அவர்கள் வசமிருக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் அமெரிக்காவின் ஆசீர்வாதமே.
இவ்வாறு பல விடயங்கள் பின்னணியில் இருந்தாலும் இஸ்ரேலிய பாதுகாப்பின் பிரதான காரணியாக அமைவது என்னவென்றால் ஒரு வாக்கியம் தான். அது தான் “த சாம்சன் ஒப்ஷன்” (The Samson Option).
இந்த “த சாம்சன் ஒப்ஷன்” தொடர்பிலும், இஸ்ரேல் யுத்தத்தின் பதற்றநிலை தொடர்பிலும் முழுமையாக ஆராய்கிறது இந்த நிதர்சனம் நிகழ்ச்சி....
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்