பிரதமர் மோடி இன்று அணிந்து வந்த ஆடையின் இரகசியம் வெளியானது
Narendra Modi
India
By Sumithiran
1 மாதம் முன்
பிளாஸ்டிக் போத்தல்களை மறுசுழற்சி செய்து அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றையதினம் நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தார்.
நீல நிறத்தினாலான அந்த ஓவர் கோட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணிந்து வந்திருந்தார்.
விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட ஆடை
பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆடை, கடந்த திங்கள்கிழமை இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆடை பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
