பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூயஸ் கால்வாய்! செங்கடலில் விரிவடையும் ஈரான் யுத்தம்

Middle East Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dharu Mar 20, 2026 07:44 AM GMT
Report

அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்த  ஈரானுடனான தீவிர போர் காரணமாக, உலக வர்த்தகத்தின் மிக முக்கிய கடல் பாதையான சூயஸ் கால்வாய் மீண்டும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது.

எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி இதை "பெரிய பொருளாதார அச்சுறுத்தல்" என்று எச்சரித்துள்ளார்.

போரின் தொடக்கத்தில் இருந்தே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் எண்ணெய் கப்பல்கள் பாதிக்கப்பட்டன. இதன் தாக்கம் தற்போது செங்கடலுக்கும்  பரவியுள்ளது.

அலி கமேனி படுகொலை - உலகளாவிய சட்ட நெறிமுறைகளை அழித்துவிடும் : ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

அலி கமேனி படுகொலை - உலகளாவிய சட்ட நெறிமுறைகளை அழித்துவிடும் : ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

ஈரான் ஆதரவு 

ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி படைகள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் மீண்டும் தொடங்கும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூயஸ் கால்வாய்! செங்கடலில் விரிவடையும் ஈரான் யுத்தம் | The Suez Canal Is Under Great Threat Iran War

குறிப்பாக ஹோர்முஸ் நீரிணைபோல மத்தியக்கிழக்கு கடல் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டேப் நீரிணையை (Bab el-Mandeb Strait) ஆபத்தாக்கும் இந்த அச்சுறுத்தல், சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் போக்குவரத்தை நேரடியாக பாதிக்கிறது.

இதன்படி முக்கிய கடல்சார் நிறுவனங்கள் குறிப்பாக செங்கடல் வழியை தவிர்த்து, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) (ஆப்பிரிக்காவை சுற்றும் நீண்ட பாதை) வழியாக கப்பல்களை திருப்பி அனுப்பி வருகின்றன.

பற்றியெரிந்த அமெரிக்க இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல்

பற்றியெரிந்த அமெரிக்க இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல்

சூயஸ் கால்வாய் போக்குவரத்து

இதனால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து ஏற்கனவே சுமார் 50% அளவுக்கு குறைந்துள்ளது என்று எகிப்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சூயஸ் கால்வாய்! செங்கடலில் விரிவடையும் ஈரான் யுத்தம் | The Suez Canal Is Under Great Threat Iran War

சில அறிக்கைகளின்படி, போர் தொடங்கிய பின்னர் சில நாட்களில் குறைந்தபட்சம் 30-50% வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எகிப்து ஜனாதிபதி அல்-சிசி, "போர் நீடித்தால் சூயஸ் கால்வாய் மீது பெரும் தாக்கம் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

குறிப்பாக உலக வர்த்தகம், எண்ணெய் விலை, கப்பல் செலவுகள் ஆகியவை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி எகிப்து அரசு இதை அவசரநிலை என்று கருதி, பொருளாதார நிலைமையை கண்காணித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தெஹ்ரானில் ஈரானிய மகளிர் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு

தெஹ்ரானில் ஈரானிய மகளிர் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி