சிறைச்சாலைக்குள்ளேயே பாதாள இராஜியத்தை வடிவமைத்த ஷிரான் பாசிக்

By Dharu Sep 17, 2026 01:58 PM GMT
Report

போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும்  ஷிரான் பாசிகின் விவகாரம் ஒரு விசாரணை வலையத்துக்குள் முடியாமல் பல மோசடிகளுடன் தொடர்புடைய சங்கிலிகளை காவல்துறையினர் கண்டறியும் பின்னணியில் சிறைச்சாலை மோதல்கள் குறித்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் (Shiran Basik) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணை அறிக்கைகள் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளன.

அரசியல் அதிகாரத்திற்கும் பாதாள உலகிற்கும் இடையிலான இந்த இருண்ட தொடர்பு முழு நாட்டையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !

ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !

புதிய கோணத்தில் விசாரணை

இதைவிட மிகவும் ஆபத்தான விடயம் என்னவெனில், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இரத்தக் கறை படிந்த வெலிக்கடை சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளுக்குப் பின்னணியிலும் இவரது தொடர்பு ஏதேனும் இருந்ததா என்பதுதான்.

சிறைச்சாலைக்குள்ளேயே பாதாள இராஜியத்தை வடிவமைத்த ஷிரான் பாசிக் | The Underworld Inside The Prison

சிறைச்சாலைக்குள்ளேயே தனது எதிரிகளைப் படுகொலை செய்யும் அளவுக்கு இவர் சக்திவாய்ந்தவராக இருந்தாரா என்பது குறித்து தற்போது புதிய கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மு குறித்த சந்தேகநபரின் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் எம்.னி அருந்திக்க பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக (CCIB) அதிகாரிகள் நீண்ட வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்திருந்தது.

மேலும், ஷிரான் பாசிக் ஒரு சாதாரண பாதாள உலகக் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் மிகச்சிறந்த ஆதாரம் இதுவே. ⠀

அவர் துபாயில் தங்கியிருந்தபோது ஹெலிகாப்டர் ஓட்டுவதில் சிறப்பு விமானிப் பயிற்சி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது. ⠀

முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!

முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!

 போதைப்பொருள் கடத்தல்

ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு வானத்தை இப்படி ஆள ஏன் பயிற்சி அளிக்கப்பட்டது? ⠀

இது சர்வதேச அளவில் போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு புதிய முறைக்கானதா? ⠀

அல்லது, கொலம்பிய பாதாள உலகத் தலைவரான பாப்லோ எஸ்கோபரைப் போல, அவசர காலத்தில் எல்லையைக் கடந்து தப்பிச் செல்லும் நோக்கில் தனக்கென சொந்தமாக திட்டத்தை உருவாக்குகிறாரா? ⠀

இந்த சந்தேகங்கள் நீளும் நிலையிவ் பாதுகாப்புப் படையினர் தற்போது இவ்விவகாரம் குறித்து  முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026