வானை மோதித்தள்ளிய ருஹுணு குமாரி
accident
train
injured
By Jaso
அம்பலாங்கொட கந்தேகொட புகையிரத கடவையில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ருஹுணு குமாரி ரயிலுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வானில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்