யாழ்.மாநகர சபையினரினால் 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணி இன்றுடன் நிறைவு
Jaffna
Municipal Council
By Chanakyan
யாழ்.நகரின் மத்தியில் பிரபல விடுதி ஒன்றின் கீழாக செல்லும் பிரதான வெள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி நிறைவடைந்தது என யாழ்.மாநகர சபையினர் தெரிவித்துள்ளார்.
இந்த தூர்வாரும் பணியானது கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது.
272 அடி நீளமான வாய்க்காலே இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டது. இவ் வாய்க்காலில் 3 அடி 10 அங்குலம் அளவிற்கு மண் நிரம்பி காணப்பட்டுள்ளது எனவும் துப்பரவுப் பணியாளர்கள் ஓய்வின்றி தொடர்ந்து கடந்த 15 நாட்களாக பணியாற்றி முழுமையாக அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





1ம் ஆண்டு நினைவஞ்சலி