உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தகக் கண்காட்சி கப்பல் லண்டனில்

London
By Dharu Jun 24, 2026 11:24 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தகக் கண்காட்சிக் கப்பலான Logos Hope, தனது “Waves of Hope” சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனுக்கு வருகைத்தந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து செயல்படும் இந்தக் கப்பல், அறிவு, உதவி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை உலக மக்களுடன் பகிர்ந்து வரும் ஒரு தனித்துவமான முயற்சியாகும்.

65-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றும் Logos Hope, ஐக்கிய இராச்சியத்தின் ஆறு துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொண்டு, மக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக மாற்றத்திற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வாகன மற்றும் சொத்து விற்பனை செய்யவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்க

இந்தக் கப்பலில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தகக் கண்காட்சி கப்பல் லண்டனில் | The World S Largest Floating Book Fair Ship

மேலும், பார்வையாளர்கள் Hope Café-இல் சிற்றுண்டிகளைச் சுவைக்கவும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களைச் சந்திக்கவும், கப்பலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்கவும் வாய்ப்பு பெறுவர்.

Logos Hope கப்பல் 2026 ஜூன் 21 முதல் ஜூலை 5 வரை லண்டனிலுள்ள ExCeL Centre-இல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்வையிடலாம்.

மேலதிக தகவல்களுக்கு uk.om.org/waves-of-hope-london என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். “Waves of Hope” பயணத்தின் ஒரு பகுதியாக அனைவரையும் வரவேற்க Logos Hope குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிரான்ஸில் பதிவான முதல் எபோலா வைரஸ் தொற்று!

பிரான்ஸில் பதிவான முதல் எபோலா வைரஸ் தொற்று!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி