"தீப்பந்தம்" ஈழத்தின் உணர்வுகளை பேசும் முழுநீள திரைப்படம்

Tamil Cinema Jaffna Cannes Film Festival National Film Awards
By Thulsi May 26, 2025 03:23 PM GMT
Report

"தீப்பந்தம்" – ஈழத்தின் உணர்வுகளைச் சுடரேற்றி எளிய மக்கள் மொழியில் பேசும் ஒரு முழுநீள திரைப்படம் தாயக கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் "தீப்பந்தம்", உலகத் தமிழர்களின் மனங்களில் உணர்வுப் பெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மே 31 அன்று திரைக்கு வருகிறது.

மண்ணின் வாசனையை மாறாமல் பாதுகாத்தும், மக்களின் வாழ்வியலை எளிமையாகவும் தத்ரூபமாகவும் பிரதிபலிக்கும் வகையில், இத்திரைப்படம் உணர்வும், உண்மையும் கலந்த ஒரு அரிய கலை முயற்சியாக உருவெடுத்துள்ளது.

ஈழத் தமிழர் சமூகச்சாயலும், கலாச்சார அடையாளங்களும், மனதை இணைக்கும் பின்னணியுடன் "தீப்பந்தம்" பயணிக்கிறது.

சரிகமப சீனியர் 5 : நடுவர்களை உருக வைத்த சுவிஸ் வாழ் ஈழத் தமிழர் பிரஷான் (காணொளி)

சரிகமப சீனியர் 5 : நடுவர்களை உருக வைத்த சுவிஸ் வாழ் ஈழத் தமிழர் பிரஷான் (காணொளி)

சர்வதேச திரைப்பட விழா

இது வாடும் நினைவுகளின் அழுத்தமான குரலாகவும், எதிர்காலத்துக்கான ஓர் அழைப்பாகவும் அமைகிறது. இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் தாயகத்தைச் சேர்ந்த திறமையான இயக்குனர் ராஜ் சிவராஜ் இசையமைப்பை வழங்கியுள்ளார்.

"தீப்பந்தம்" ஈழத்தின் உணர்வுகளை பேசும் முழுநீள திரைப்படம் | Theepandham Full Length Film In Srilanka

மண்ணின் மைத்தன் பூவன் மதீசன். தயாரிப்பை Amlus Productions செய்துள்ளது, உலகத் தமிழரிடையே கவனிக்கத்தக்க இடம் பிடித்த முன்னணி கலைஞர்கள், இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் தங்களது அபிநயத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்திரைப்படம், “புத்திகெட்ட மனிதர்கள்”, “டக் டிக் டோஸ்” போன்ற திரைப்படங்களையும், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட “குமரி கண்ட குமரன்” ஆவணப்படத்தையும் உருவாக்கிய Blackboard International நிறுவனத்தின் மற்றொரு புதிய ஆழமான முயற்சியாகும். "தீப்பந்தம்" — இது வெறும் திரைப்படமல்ல; இது உணர்வுகளின் தீப்பந்தம்.

மக்களின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஓர் ஒளிச் சுடர். மே 31 அன்று, தாயகம், கனடா, பிரித்தினியா, சுவிஸ் போன்ற இடங்களில் உங்கள் மனங்களில் அந்தச் சுடரை ஏற்றுகின்றது. தாயாக மக்களாக தயாராகுங்கள்!

அவர்கள் மீளவும் வந்தால் தான் விடிவு : கொடிகாமத்தில் துணிந்து சொல்லும் இளைஞன்

அவர்கள் மீளவும் வந்தால் தான் விடிவு : கொடிகாமத்தில் துணிந்து சொல்லும் இளைஞன்

உலக போட்டிகளில் இடம்பிடித்த ஈழப்பெண் !! குவியும் பாராட்டுகள்

உலக போட்டிகளில் இடம்பிடித்த ஈழப்பெண் !! குவியும் பாராட்டுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025