சீனா போன்ற நாடுகளினால் ஸ்ரீலங்காவுக்கு பேராபத்து - தேரர்கள் விடுத்த பகிரங்க அழைப்பு
Freedom
Chine
SriLanka
Elle Gunavansa Thera
By Chanakyan
அரசாங்கம் நாட்டை விற்பனை செய்துகொண்டிருக்கின்றது. அதனால் நாட்டுக்கு சுதந்திதைத் பெறுவதற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எல்லே குணவன்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி