தொடரும்.. ராஜபக்க்ஷ அரசாங்கத்திற்கு தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை
Mahinda Rajapaksa
SriLanka
Gotabhaya Rajapaka
By Chanakyan
தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் நடைபெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளன.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தேரர் இதனை உறுதி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச்செய்யும் வரை பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி