தேராவில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: விடுக்கப்பட்ட அழைப்பு
Sri Lankan Tamils
Batticaloa
Jaffna
Trincomalee
LTTE Leader
By Dhilak
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் எந்தவித தடைகளும் இன்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பணிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, நாளைய தினம் குறித்த நேரத்திற்கு மாவீரர்களுக்கான விளக்கேற்றும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன்போது, அனைத்து மக்களையும் அன்போடு கலந்துக் கொள்ளுமாறும் பணிக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மக்கள்
அதுமட்டுமல்லாமல், வாகனங்களில் வருகை தரும் வடக்கு, கிழக்கு மக்களையும் எந்தவொரு அச்சமும் இல்லமால் கலந்துக் கொள்ளுமாறு பணிக் குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்