இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி

Sri Lankan Tamils Sri Lanka LTTE Leader
By Dhilak Nov 26, 2023 01:07 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரட்டைவாய்க்கால் அதாவது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக மக்கள் முன்வந்த போது காவல்துறையினரால்  இடையூறு விளைவிக்கப்பட்டது.

குறிப்பாக நேற்றைய தினம்  துயிலும் இல்ல ஏற்பாடுகளை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர் ஒருவர் வீட்டில் ஆட்கள் இல்லாத வேளை காவல்துறையினர் அங்குள்ள சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்தோடு, துயிலும் இல்லத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காட்சிப்படுத்தியிருந்த மாவீரர் நாள் தொடர்பான பதாகையை அகற்ற வேண்டுமென காவல்துறையினர் முரண்பட்டிருந்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)


வாக்குமூலம்

அதனைத்தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனையும் காவல்நிலையத்திற்கு வருகை தருமாறு அழைத்து நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்படுவதாக கூறி பல கேள்விகளை கேட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி | Maaveerar Remembering Day Mullaitivu Polics Criss

அதன்போது, இருவரிடம் சுமார் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு மேல் வாக்குமூலம் பதிவு செய்து பின்னர் சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கத்திடம் எடுத்துச் செல்லப்பட்ட கொடிகளையும் மீள வழங்கியுள்ளார்கள்.

அழைப்பு

தற்போது இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்திலே ஏற்பாட்டு பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி | Maaveerar Remembering Day Mullaitivu Polics Criss

அத்தோடு, நாளைய நாள் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறும் எனவும் குறித்த இடத்தில் அனைத்து மக்களையும் அச்சமின்றி அஞ்சலி செலுத்த வருமாறு பணிக் குழுவை சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

விடுதலைப் போராட்டத்தை மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்: தலைவர் பிரபாகரன்

விடுதலைப் போராட்டத்தை மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்: தலைவர் பிரபாகரன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் ..!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026