சர்வகட்சி ஆட்சி ஒருபோதும் அமையாது - விமல் வீரவன்ச திட்டவட்டம்
Ranil Wickremesinghe
Wimal Weerawansa
Sri Lanka
Sri Lanka All Party Government
By Sumithiran
சர்வகட்சி ஆட்சிக்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு
சர்வகட்சி ஆட்சிக்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுயேட்சை கட்சிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் எவரிடமும் இல்லை
நாட்டின் நிலையைப் பார்க்கும்போது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் பரந்த மனப்பான்மை அரசியல் கட்சிகளுக்கு இல்லை எனவும், அதற்கான விருப்பமும் வேலைத்திட்டமும் அதிபர் ரணிலிடமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 11 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்