பிணை செலுத்தவோ அபராதம் செலுத்தவோ பணம் இல்லை : 3000 கைதிகள் சிறையில் தடுத்து வைப்பு

Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Jaso Jul 25, 2026 01:11 PM GMT
Report

 பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலை அமைப்பில் நிலவும் அதிக நெரிசலுக்கு இந்த நிலைமையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அபராதம்,பிணைப்பணம் செலுத்தமுடியாதவர்கள்

சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அபராதம் செலுத்த முடியாமல் 28 சிறைகளில் 1,940 கைதிகள் உள்ளனர், மேலும் பிணைப் பணம் செலுத்த முடியாமல் 21 சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,431 ஆகும்.

பிணை செலுத்தவோ அபராதம் செலுத்தவோ பணம் இல்லை : 3000 கைதிகள் சிறையில் தடுத்து வைப்பு | There Is No Money 3000 Prisoners Are In Jail

இவ்வாறு விடுதலை செய்ய முடியாமல் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் சிறைச்சாலை போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 நாட்களாக கடலில் தத்தளிப்பு! வங்காள விரிகுடாவில் உயிருடன் மீட்கப்பட்ட இரு இலங்கை கடற்றொழிலாளர்கள்

36 நாட்களாக கடலில் தத்தளிப்பு! வங்காள விரிகுடாவில் உயிருடன் மீட்கப்பட்ட இரு இலங்கை கடற்றொழிலாளர்கள்

உணவு மற்றும் வசதிகளுக்காக பெரும் தொகை செலவு

இவ்வாறு வீணாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உணவு மற்றும் வசதிகளுக்காக அரசு ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிணை செலுத்தவோ அபராதம் செலுத்தவோ பணம் இல்லை : 3000 கைதிகள் சிறையில் தடுத்து வைப்பு | There Is No Money 3000 Prisoners Are In Jail

மேலும், பிணை வழங்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும், கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 21 சிறைச்சாலை நிறுவனங்களில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பு 

நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமை மற்றும் உறவினர்கள் பிணை வழங்க முன்வராமை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள் என கணக்காய்வு விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிணை செலுத்தவோ அபராதம் செலுத்தவோ பணம் இல்லை : 3000 கைதிகள் சிறையில் தடுத்து வைப்பு | There Is No Money 3000 Prisoners Are In Jail

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான கைதிகள் மீது விசேட கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் கொல்லப்பட்ட சீன பிரஜை : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

கொழும்பில் கொல்லப்பட்ட சீன பிரஜை : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்