பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை! ஜனாதிபதி அதிருப்தி
Gotabhaya Rajapaksa
People
President
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் – 19 கட்டுப்படுத்தும் நிர்வாக குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தற்பொழுது நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொள்ளாது செயற்பட்டால் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்