காலிமுகத்திடலில் உண்ணாவிரதமிருந்த தேரர் வைத்தியசாலையில் அனுமதி
Colombo
Galle Face Protest
Ethnic Problem of Sri Lanka
By Sumithiran
தற்போதைய அரசாங்கம் மற்றும் அரச தலைவரை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வண.தெரிப்பே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஏப்ரல் 22) காலை அம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, வண.மாத்தறை விமலதம்ம தேரரும் இன்று அந்த இடத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (14ஆம் திகதி) இடம்பெற்று வருகின்றது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி