நாடாளுமன்றை முடக்கி இராணுவ ஆட்சி - எதிரணிக்கு எழுந்த பலத்த சந்தேகம்
srilanka
military-rule
Ranjith Maddumabandara
By Jaso
அரசாங்கம் நாடாளுமன்றத்தை மூடிவிட்டு இராணுவ ஆட்சிக்கு செல்லப் போகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார(Ranjith Maddumabandara) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்றத்திற்கு கூட அறிவிக்காமல் நாளாந்தம் பணம் அச்சடிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாம் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி