போதைப்பொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நிலை -அச்சத்தில் மக்கள்
police
robbery
heroin
By Sumithiran
கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் போதைப்பொருள் பாவனையாளர்களால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப் பொருட்களின் விலை அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஹெரோயின் பைக்கட் ஒன்று ரூ.3000 அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது