ஆட்சிப்பொறுப்பில் திருடர்களை பாதுகாக்கும் திருடர்கள்..! சந்திரசேகரன் குற்றச்சாட்டு
Sri Lankan Tamils
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
திருடர்கள்
திருடர்களை பாதுகாக்கும் திருடர்கள் ஆட்சிப்பொறுப்பில் உள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியினுடைய மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்தது கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் வாதிகள் தங்களுடைய இருப்பை தக்கவைத்து கொள்வதற்காகவும் இறுதி யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காகவும் மக்களை இன, மத ரீதியாக பகடைக்காயாக பயன்படுத்தியுள்ளார்கள் என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என்றும், அரசியல் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியினுடைய மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சந்திரசேகரன் கலந்து கொண்ட சக்கரவியூகம் நிகழ்ச்சி,
3ம் ஆண்டு நினைவஞ்சலி