சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம்

Sri Lanka Upcountry People Election Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Sep 03, 2024 09:35 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள  மலையக வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் (M. Thilagarajah) தேர்தல் விஞ்ஞாபனம் " சிதறடிக்க அல்ல சிறகடிக்க" எனும் மகுட வாசகத்துடன் வெளியிடப்படவுள்ளது.

குறித்த நிகழ்வானது, எதிர்வரும் செப்டெம்பர் ஏழாம் திகதி, வட்டகொட - மடகொம்பரை தோட்டத்திலுள்ள ஜனாதிபதி வேட்பாளர் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜாவின் தேர்தல் விஞ்ஞாபனம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு கையளிக்கப்படுவதன் மூலம் பொது வெளிக்குக் கொண்டு வரப்படும் என மயில்வாகனம் திலகராஜா அறிவித்துள்ளார்.

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது..!

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது..!

விவாத மேடை

தொடர்ந்து எதிர் வரும் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ள ஏனைய வேட்பாளர்கள் உடனான விவாத மேடையில் கலந்து கொண்டு அவர்களிடையே விஞ்ஞாபன அறிக்கை பகிரப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம் | Thilagar S Presidential Elecition 2024 Manifesto

இதனையடுத்து, எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 3 மணிக்கு அரச ஊடக மையத்தில் இருந்து நேரலையாக சகல ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்கள் அனைவருக்குமாக மூன்று மொழிகளிலும் எழுத்து வடிவத்திலும் உரையாகவும் மலையக ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கப்படவுள்ளது.

மேலும், மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் வழங்கத் தயார் என திலகராஜா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011