சுமந்திரன் : சாணக்கியனுக்கும் அடி விழும்! தமிழர் தரப்புக்கு பகிரங்க எச்சரிக்கை

Sri Lankan Tamils M. A. Sumanthiran Shanakiyan Rasamanickam
By Vanan Sep 21, 2023 04:53 AM GMT
Report

தியாக தீபம் திலீபனது நினைவூர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமையானது தமிழர்களைப் பொறுத்தவரை இரத்தம் கொதிக்கும் விடயம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் இதிலிருந்து சிங்கள தேசியவாதம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட வேண்டிய எச்சரிக்கையாகவே, இதனைப் பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஜனநாயகப் போராட்டம்

இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஜனநாயகப் போராட்டம்

உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட இதுபோன்ற கொலைவெறித் தாக்குதலினை தடுக்காவிட்டால் கஜேந்திரனுக்கு நடந்தது நாளை சுமந்திரனுக்கும், சாணக்கியனிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடம்பெறலாம்.

இப்பேரணியின் போது மக்கள் கூட்டம் காணப்படாமையே இந்தத் தாக்குதல் சர்வதேச ரீதியில் கவனம் ஈர்க்கப்படவில்லை.

இவ்வாறான போராட்டங்களுக்கு முதலில் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறான தாக்குதல் எதிர்காலத்திலும் நடக்கலாம். ஆகவே இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழர் தரப்பு முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026