தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை..! காவல்துறையினருடன் முரண்பட்ட அருட்தந்தை சத்திவேல்

Colombo Sri Lanka Eastern Province
By pavan Sep 19, 2023 01:07 PM GMT
Report

கொழும்பில் மருதானை பிரதேசத்திற்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் மருதானையில் உள்ள சி.எஸ்.ஆர் எனப்படும் சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தில் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செயற்பட்டிருந்தன.

எனினும் இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், இன்று சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்திற்கு சென்றிருந்தார்.

திலீபன் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில் எழுந்த பதிவுகள்: முற்றாக தடை விதித்த நீதிமன்றம்

திலீபன் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில் எழுந்த பதிவுகள்: முற்றாக தடை விதித்த நீதிமன்றம்

கைது செய்ய தயார்

இதன்போது அதிகளவான காவல்துறையினர் அங்கு பிரசன்னமாகியிருந்ததுடன், தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை காவல்துறையினரின் அருட்தந்தை சத்திவேலிடம் காண்பித்துள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை..! காவல்துறையினருடன் முரண்பட்ட அருட்தந்தை சத்திவேல் | Thileepan Remembrance Day Tamil National Peoples

நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வருகைதருவோரை கைது செய்துகொண்டு செல்வதற்கும் காவல்துறையினர் பேருந்தை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இதன்போது அருட்தந்தை மாரிமுத்து சத்திவேலுடன் காவல்துறையினர் முரண்பட்டிருந்ததுடன், தியாகி திலீபன் தொடர்புபட்ட ஊடக சந்திப்பை நடத்த முடியாது எனவும் கூறியுள்ளனர்.

"கோட்டாபயவின் முட்டாள் பூனைகளுக்கு ஏற்பட்ட நிலை"

"கோட்டாபயவின் முட்டாள் பூனைகளுக்கு ஏற்பட்ட நிலை"

பிறப்பித்த தடையுத்தரவு

அவ்வாறு மீறி திலீபன் தொடர்பான ஊடக சந்திப்பை நடத்தினால், கைதுசெய்ய நேரிடும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வேறு வகையில் ஏற்படவிருந்த பாரிய பிரச்சினையையும் தாம் தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ள காவல்துறையினர், நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவையும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேலிடம் வழங்கியுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை..! காவல்துறையினருடன் முரண்பட்ட அருட்தந்தை சத்திவேல் | Thileepan Remembrance Day Tamil National Peoples

புத்த தர்மத்தின் அடிப்படையில் புத்த பெருமானின் வழியை இறுதித் தருணத்தில் கடைப்பிடித்த திலீபனின் இறுதி வாழ்க்கை காலம் தொடர்பாகவும் நாட்டிலுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாட எதிர்பார்த்திருந்த போதிலும் அதற்கு எதிராக  நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தாம் மதிப்பளித்து செயற்படுவதாக அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவை காப்பாற்றியதே என் வாழ்வில் செய்த மிகப்பெரிய சாதனை: அலி சப்ரி புகழாரம்

கோட்டாபயவை காப்பாற்றியதே என் வாழ்வில் செய்த மிகப்பெரிய சாதனை: அலி சப்ரி புகழாரம்

ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025