"கோட்டாபயவின் முட்டாள் பூனைகளுக்கு ஏற்பட்ட நிலை"

Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis
By pavan Sep 19, 2023 11:26 AM GMT
Report

சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை புறக்கணித்ததன் மூலம் பதவி துறந்த கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனுவொன்று மீண்டும் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய கனடா அரசு: தக்க பதிலடி கொடுத்தது இந்தியா

இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய கனடா அரசு: தக்க பதிலடி கொடுத்தது இந்தியா

பழிவாங்கல்கள் ஆணைக்குழு

ஷானி அபேசேகர சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அஷேக தேவேந்திர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

"கோட்டாபயவின் முட்டாள் பூனைகளுக்கு ஏற்பட்ட நிலை" | Political Reprisals Commission Appointed Gotabaya

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில்  ஆணையாளர்களான தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

"கோட்டாபயவின் முட்டாள் பூனைகளுக்கு ஏற்பட்ட நிலை" | Political Reprisals Commission Appointed Gotabaya

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவானது நகைப்பிற்கிடமான ஒரு ஆணைக்குழுவாக மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டிருந்ததுடன், பிசு பூஷா என்ற சிங்கள கேலிச் சித்திர தொடருடன் ஒப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

கிழக்கில் அரங்கேறிய இனவெறி தாக்குதல்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

கிழக்கில் அரங்கேறிய இனவெறி தாக்குதல்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015