தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கான தடைமனு இரத்து: யாழ். நீதிமன்றம் சற்று முன் பிறப்பித்த உத்தரவு

Jaffna Mullivaikal Remembrance Day Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Sep 22, 2023 09:41 AM GMT
Report

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.

தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாண காவல்துறையினரால் செப்டம்பர் 19 ம் திகதி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

செப்டம்பர் 20ம் திகதி இந்த மனுவினைத் தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கிழக்கில் அரங்கேறிய இனவெறியாட்டம்: புலம்பெயர் அமைப்புகள் கண்டனம்

கிழக்கில் அரங்கேறிய இனவெறியாட்டம்: புலம்பெயர் அமைப்புகள் கண்டனம்

வன்முறை வடிவம் 

இந்நிலையில், காவல் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்று (21) கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தியில் வந்து, யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கான தடைமனு இரத்து: யாழ். நீதிமன்றம் சற்று முன் பிறப்பித்த உத்தரவு | Thileepan Remembrance Jaffna Court Order

இதில், தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் அனுஷ்டிப்பு வன்முறை வடிவம் பெற்று வருவதனால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு சான்று பயக்கும் வகையில், வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து காணொளி எடுத்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காணொளி எடுக்கப்பட்ட காட்சிகள் அழிக்கப்பட்டது என்று சம்பவம் தொடர்பான காணொளியினையும் நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்தனர்.

திலீபன் நினைவூர்தியுடன் அனைவரும் திரண்டிருந்தால் காடையர்கள் தாக்கியிருக்க முடியுமா....

திலீபன் நினைவூர்தியுடன் அனைவரும் திரண்டிருந்தால் காடையர்கள் தாக்கியிருக்க முடியுமா....

 தடை விதிக்க முடியாது

தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் அனுஷ்ப்பு இவ்வாறு வன்முறை வடிவமெடுத்து வருவதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கான தடைமனு இரத்து: யாழ். நீதிமன்றம் சற்று முன் பிறப்பித்த உத்தரவு | Thileepan Remembrance Jaffna Court Order

இந்த சம்பவத்திற்காக எதற்கு நினைவுநாளை தடைவிதிக்க வேண்டும், காவல்துறையினர் உரிய நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும், வன்முறை பரவுவதை தடுப்பதற்காக நினைவு நாள் அனுஷ்டிப்பை தடை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனு தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் இன்று (22) மதியம் 1.30 மணியளவில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என கட்டளை பிறப்பித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  

நினைவேந்தலுக்கு எதிராக தமிழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்: பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள் (படங்கள்)

நினைவேந்தலுக்கு எதிராக தமிழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்: பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள் (படங்கள்)

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015