திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

Jaffna Tamil nadu
By Independent Writer Sep 27, 2026 11:56 PM GMT
Report

யாழ்ப்பாணம், நல்லூரில் பொதுமக்களால் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் லெப்டினன்ட் கேணல் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செப்டம்பர் 27ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம்

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் : சீமான் கடும் கண்டனம்

பொதுமக்களால் நிறுவப்பட்ட சிலை

சில நாள்களுக்கு முன்னர் நல்லூரில் பொதுமக்களால் நிறுவப்பட்ட திலீபனின் சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றியுள்ளதாகவும், இது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் நடவடிக்கை எனவும் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் | Thileepans Statue Thirumavalavan Condemned

1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி திலீபன் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்திய அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திலீபன் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்த போதிலும், உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டத்தின் மூலம் தனது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், இதன் காரணமாக தமிழ் மக்களிடையே அவர் முக்கியத்துவம் பெற்றதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 39 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் திலீபனை நினைவுகூர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நல்லூரில் அவரது சிலை நிறுவப்பட்டமை தமிழ் மக்களின் நினைவுகூரல் மற்றும் நன்றியுணர்வின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார்.

சிலை அகற்றப்பட்ட நடவடிக்கையை விமர்சித்த திருமாவளவன், சிலையை அகற்றியிருக்கலாம் என்றாலும் திலீபனை தமிழ் மக்களின் நினைவிலிருந்து அகற்ற முடியாது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திலீபனின் கனவு ஒருநாள் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம்

திலீபனின் உருவச்சிலை அகற்றம் : இலங்கை அரசாங்கங்களின் இனவாதப்போக்கு மீண்டும் அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026