தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை

Sri Lanka Police Tamils Ampara Kalmunai
By Sathangani Jan 20, 2025 05:47 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அம்பாறையில் (Ampara) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கும் மத்தியிலும் குறித்த சிலை நேற்று (19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திருவள்ளுவர் சிலை அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு ஏழு நாட்களுக்குள் அகற்றுமாறு மாநகர சபை உத்தரவு பிறப்பித்து தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

நீதிமன்ற தடை உத்தரவு

அத்துடன் சிலையை அகற்ற தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை | Thiruvalluvar Statue Removed Amid Commotion

இதேவேளை கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான்  திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் கலாசார பேரவை தலைவர், செயலாளர், உப தலைவர் ஆகியோருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அநுர அரசுக்கு ஆப்பு : ரணில் அமைக்கும் வியூகம்

அநுர அரசுக்கு ஆப்பு : ரணில் அமைக்கும் வியூகம்

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த திருவள்ளுவர் சிலை நேற்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை | Thiruvalluvar Statue Removed Amid Commotion

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மதச்சார்பற்ற இலங்கையை உருவாக்க முனையும் அநுர அரசு : சாடும் விமல் வீரவன்ச

மதச்சார்பற்ற இலங்கையை உருவாக்க முனையும் அநுர அரசு : சாடும் விமல் வீரவன்ச



YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026