கனடாவில் தற்போதைய கொரோனா நிலவரம் இதுதான்!
Canada
Corona
Death
People
By Chanakyan
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 721 பேர் பாதிக்கப்பட்டதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14 லட்சத்து பத்தாயிரத்து 927பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26ஆயிரத்து 175பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாயிரத்து 645பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 535பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13 லட்சத்து 75ஆயிரம் 107பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி