விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க

Sri Lanka Police Tissa Attanayake Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Jul 18, 2024 03:16 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) பயணித்த சொகுசு வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஜாவத்தை (Jawatta) வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் நேற்றிரவு (17) விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ரணிலுக்கு மகிந்தவிடம் இருந்து சென்ற நற்செய்தி

ரணிலுக்கு மகிந்தவிடம் இருந்து சென்ற நற்செய்தி


காவல்துறையினர் தெரிவிப்பு 

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனமும், காரும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க | Thissa Athanayake Mp Was Involved In The Accident

விபத்தில் காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயமடைந்த மூவரும் நாரஹேன்பிட்டி (Narahenpita) தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை ஒன்றுக்கு நேர்ந்துள்ள கொடூரம்: நான்கு பெண்கள் அதிரடி கைது

குழந்தை ஒன்றுக்கு நேர்ந்துள்ள கொடூரம்: நான்கு பெண்கள் அதிரடி கைது

மன்னாரில் புதிய கடற்றொழில் சட்டத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

மன்னாரில் புதிய கடற்றொழில் சட்டத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி