லண்டனில் திரையிடப்படும் ஈழத்தமிழரின் "தூவானம்" திரைப்படம்!

Sri Lankan Tamils Sri Lanka United Kingdom Tamil diaspora
By Pakirathan May 31, 2023 09:33 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

தாயகக் கலைஞர்களின் முயற்சிகளுக்கு கிளி மக்கள் அமைப்பு (கிளி பீப்பிள்) தமது ஆதரவினையும் ஊக்கப்படுத்தல்களையும் தொடர்ந்து வழங்கிவரும் நிலையில் "தூவானம்" திரைப்படம் லண்டன் நகரில் சிறப்புக்காட்சியாக (London Premier Show) காண்பிக்கப்பட உள்ளது.

தூவானம் திரைப்படமானது கிளிநொச்சி மண்ணின் கல்வியலாளரும் யாழ் பல்கலைக்கழக நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளருமான திரு ரதிதரனின் இயக்கத்தில், யாழ் வைத்தியசாலை வைத்திய நிபுணர் சிவன்சுதன் தயாரிப்பில் முற்று முழுதாக ஈழத்துக் கலைஞர்களினால் உருவாக்கப்பட்டது.

சிறப்புக்காட்சி

லண்டனில் திரையிடப்படும் ஈழத்தமிழரின் "தூவானம்" திரைப்படம்! | Thoovanam Movie Of Eelam To Be Screened In London

தூவானம் முழுநீள திரைப்படமானது ஈழத்தமிழரின் கால ஓட்டத்தின் கதையை கருவாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

கிளி பீப்பிள் மற்றும் யாழ் பல்கலைக்கழக சர்வதேச வைத்தியர் சங்க பிரித்தானிய கிளை இணைந்து இந்த நிகழ்வை எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதி நடத்துகின்றது.

மாலை நான்கு மணியளவில் Alperton Community School, Ealing Road, HA0 4PW என்னும் முகவரியில் இந்த திரைப்படம் திரையிடப்படுகின்றது.

பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ் ரவிராஜ் அவர்கள் கலந்து கொள்வதுடன், திரைப்படத்தின் தயாரிப்பாளர் வைத்திய நிபுணர் சிவன்சுதன் ஆகியோர் தாயகத்திலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர்.

Gallery
ReeCha
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016