முல்லைத்தீவில் தொலைபேசியினால் ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல்
Mullaitivu
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Aadhithya
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், விசுவமடு பகுதியில் உள்ள விசுவமடு மகாவித்தியாலத்தில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கே குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்
குறித்த அச்சுறுத்தலானது மாணவர்கள் ஊடாகவே தொலைபேசியில் விடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறை முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 08.07.2024 அன்று காவல் நிலையத்தில் முறையிடப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்