வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்...! வைத்தியசாலைக்கு விரையும் அமைச்சின் குழு
By Thulsi
யாழ். மாவட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த குழுவினர் இன்று (16.7.2024) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
சமூக வலைத்தளங்கள்
வடக்கு சுகாதாரத்துறையில் காணப்படுவதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்தியர் அர்ச்சுனா அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று சுகாதார அமைச்சின் குழுவொன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் ரஜீவை வெளியேற்றி விட்டு நாற்காலியில் அமர்ந்த அர்ச்சுனா : சாவகச்சேரி வைத்தியசாலையில் அதிரடி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 16 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்