விபத்தில் காலை இழந்த யாசகனை உதைத்த தொழிலதிபர் -காவல்துறை எடுத்த உடனடி நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lanka
Begging
By Sumithiran
கார் விபத்தில் வலது கால் துண்டிக்கப்பட்ட யாசகனை கடுமையாக தாக்கி சக்கர நாற்காலியை சேதப்படுத்திய பெரிய தொழிலதிபர் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் யாசகனின் மூன்று பற்களும் உடைந்துள்ளதாக பின்வத்த கவல்துறையினர் தெரிவித்தனர்.
உணவகம் ஒன்றின் உரிமையாளரே கைது
பாணந்துறை மஹாவில பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான யாசகனின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்