ஹமாஸ் தாக்குதலில் கனேடிய பிரஜைகளும் பலி : தயார் நிலையில் இராணுவ விமானங்கள்
Israel
Canada
Israel-Hamas War
By Sumithiran
கடந்த சனிக்கிழமையன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் மூன்று கனேடிய குடிமக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் மூன்று பேரை காணவில்லை என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார்.
ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்ட விடயத்தை தெரிவித்த அவர், கனேடிய இராணுவ விமானங்கள் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை டெல் அவிவில் இருந்து ஏதென்ஸுக்கு ஏற்றிக்கொண்டு முதல் கட்டமாக பறக்கத் தொடங்கும் என்று கூறினார்.
எத்தனை பேர் வெளியேற்றப்பட உள்ளனர்
4,700 க்கும் மேற்பட்ட கனேடிய குடிமக்கள் இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரையில் நிரந்தரமாக வசிப்பவர்கள் என அரசாங்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் அவர்களில் எத்தனை பேர் வெளியேற்றப்பட விரும்புகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி