வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு...! 3 சிறைக்காவலர்கள் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran May 05, 2026 05:28 AM GMT
Report

வெலிக்கடை சிறைச்சாலையில் மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் பொரளை காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சராகும் விஜய்: வீழ்த்தப்பட்ட திராவிட சாம்ராஜ்யம்: ஆளுநருக்கு பறந்த கடிதம்

முதலமைச்சராகும் விஜய்: வீழ்த்தப்பட்ட திராவிட சாம்ராஜ்யம்: ஆளுநருக்கு பறந்த கடிதம்

துப்புரவுப் பணிகள்

குறித்த விடயத்தைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு...! 3 சிறைக்காவலர்கள் கைது | Three Jailors Arrested Over Welikada Inmate Death

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த கைதி கடந்த மூன்றாம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன் அதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து குறித்த கைதி திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.

மீண்டும் ஆரம்பமாகும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு...! விடுக்கப்பட்ட உ்ததரவு

மீண்டும் ஆரம்பமாகும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு...! விடுக்கப்பட்ட உ்ததரவு

சிறைச்சாலை அதிகாரிகள் 

இந்தநிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அவரைத் தாக்கியுள்ளதாக உயிரிழந்த கைதியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு...! 3 சிறைக்காவலர்கள் கைது | Three Jailors Arrested Over Welikada Inmate Death

இதனடிப்படையில், இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொரளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பள்ளத்தில் வீழ்ந்த பாடசாலை வேன் - மாணவர்கள் பலர் காயம்

பள்ளத்தில் வீழ்ந்த பாடசாலை வேன் - மாணவர்கள் பலர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025