கடலில் நீராடும் போது மாயமான மாணவர்களின் சடலங்கள் மீட்பு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sathangani
ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சடலங்கள் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் தேடுதல் பணி
பாதிப்புக்குள்ளான அனைவரும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்காலை காவல்துறை உயிர் காக்கும் பிரிவு, கடற்படை வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்