யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர்

Sri Lanka Police Bandaranaike International Airport Sri Lanka Police Investigation India Crime
By Thulsi Oct 30, 2025 01:40 AM GMT
Report

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 3 தமிழர்கள்!

கட்டுநாயக்கவில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 3 தமிழர்கள்!

கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி

அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர் | Three Suspects Arrested In Kadunayaka Airport

அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும், கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் தங்கி நிற்பதற்கான ஆவணங்கள், விசா என்பவை இல்லாத நிலையில், இந்திய காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தினர்.

தடுத்து வைத்து விசாரணை

அந்நிலையில் குறித்த மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை மூவரையும் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர் | Three Suspects Arrested In Kadunayaka Airport

கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய விசா எடுக்க இருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இந்திய விசா எடுக்க இருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சிறையில் அடைக்க அரசாங்கம் சதி திட்டம்: கம்மன்பில குற்றச்சாட்டு

சிறையில் அடைக்க அரசாங்கம் சதி திட்டம்: கம்மன்பில குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023