ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள எம் பிக்கள்: அம்பலப்படுத்தும் இராஜாங்க அமைச்சர்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Election Sri Lanka Presidential Election 2024
By Thulsi Aug 28, 2024 05:43 AM GMT
Report

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan ) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (colombo) நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த ஊடக சந்திப்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan) மற்றும் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்று தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள எம் பிக்கள்: அம்பலப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் | Three Tamil Parliament Members Join Ranil

இதனடிப்படையில், நடைபெறப்போகும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகியோருக்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான சாதகமான நிலைமை 40 புள்ளிகள் வீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்து கட்சித்தாவல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் முடிவின் பின்னணியில் ரணில் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் முடிவின் பின்னணியில் ரணில் !

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தராத சிங்கள ஜனாதிபதிகள் : சிறிநேசன் ஆதங்கம்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தராத சிங்கள ஜனாதிபதிகள் : சிறிநேசன் ஆதங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011