வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்ற மூவரை காணவில்லை
vavuniya
tourists
missing
rampoda
By Kiruththikan
வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் மூவர் காணமால் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த மூவரும் இன்றையதினம், 7 பேர் கொண்ட குழுவினருடன் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.
அதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவதாகவும் அவர்களை தேடும் பணி முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி