இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: எழுந்துள்ள முறைப்பாடு

Sri Lanka Police Sri Lanka Transport Fares In Sri Lanka
By Aadhithya Aug 21, 2024 11:36 PM GMT
Report

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு (Hire) எடுக்கும் பயணிகள், குறிப்பாக  நிகழ்நிலை செயலிகள் மூலம் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் பணம் செலுத்தாமல் விடுவது அதிகரித்து வருவதாக சாரதிகள் முறைப்பாடு  அளித்துள்ளனர்.

குறிப்பாக, வாடிக்கையாளர்கள் வாடகைக்கு முன்பதிவு செய்து பணம் செலுத்தாமல் இருப்பதில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக, ன அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalith Dharmasekara) நேற்று (21)தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர்,  மகிழ்ச்சியில் சவாரி செய்து முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுக்க விரும்புவதாகவும் பின்னர் பணம் செலுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார்.

சவால்களை ஏற்றுக்கொள்ள நான் எப்பொழுதும் தயார்: நாமல் சூளுரை!

சவால்களை ஏற்றுக்கொள்ள நான் எப்பொழுதும் தயார்: நாமல் சூளுரை!

முச்சக்கர வண்டி

அந்தவகையில், சராசரியாக, ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த நிலையை எதிர்கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: எழுந்துள்ள முறைப்பாடு | Three Wheeler Drivers Face Payment Issues

குறிப்பாக, முச்சக்கர வண்டி சாரதிகள் பணம் செலுத்தாத ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் காவல் நிலையத்தில் பதிவு செய்வதற்கு மணிக்கணக்கில் செலவழிக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், முச்சக்கரவண்டி சாரதிகளின் தனிப்பட்ட உடமைகள் மற்றும் சாரதி இல்லாத போது முச்சக்கர வண்டியின் மின்கலங்கள் போன்ற உதிரிபாகங்கள் திருடப்பட்டுதல் அத்துடன் நிறுத்தப்படும் முச்சக்கரவண்டிகள் திருடப்படுன்றமை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருவதாக லலித் தர்மசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இப்படியும் பணம் ஈட்ட முடியுமா..! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய வேலை

இப்படியும் பணம் ஈட்ட முடியுமா..! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய வேலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி