முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியாது என அதன் தலைவர் சுதில் ஜெய்ருக் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருளின் விலை

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி