தூக்கில் தொங்கவிடப்பட்ட ‘ஓட்டோ’
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
தூக்கில் தொங்கிய ஓட்டோ
ஒபேசேகரபுர, ராஜகிரியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் எரிபொருள் மற்றும் பற்றறிகளை திருடுவதற்கு ஒரு குழு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியை அப்பகுதி மக்கள் தூக்கிலிட்டுள்ளனர்.
80,000 ரூபா பெறுமதியான டீசல் திருடப்பட்டது, நாங்கள் அவர்களைப் பிடித்ததும் முச்சக்கரவண்டியை விட்டுவிட்டு ஓடினர், இப்போது உரிமையாளர் தனது வாகனத்திற்காக வருவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என ஒபேசேகரபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
எரிபொருள் திருட்டு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
