புலிகள் தொடர்பில் சஜித் வெளியிட்டுள்ள தகவல்
sajith
ltte
sri lanka
tiger
By Vanan
எமது நாட்டில் புலிகளை முறையாகப் பாதுகாக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை யால வனப்பகுதிக்கு விஜயம் செய்த அவர்,
அங்கு மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிறுத்தைப் புலி இனத்தை கண்டு அதனைப் புகைப்படம் எடுத்தார்.
அதன் பின்னர் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட அவர், இலங்கையில் இவ்வாறான சிறுத்தைப் புலி விலங்குகளை பாதுகாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்