சிங்கள மக்களை ஏமாற்றும் காலம் முடிவடைந்து விட்டது!
Economy
M. A. Sumanthiran
SriLanka
Sinhala People
By Chanakyan
தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் வகையில் இந்த அரசாங்கமானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம் - தூபிகளை அமைக்கின்றோம் என கூறி சிங்கள மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி