சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தரும் சஜித்துடன் இணைவு
SJB
Sajith Premadasa
Tissa Karalliyadda
By Sumithiran
சிறிலங்கா சுதந்திர கட்சியின்(SLFP) மதவாச்சி தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் திஸ்ஸ கரலியத்த (Tissa Karalliyadda), ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவைருமான சஜித் பிரேமதாச(Sajith Premadasa)வை சந்தித்த பின்னர் அவர் கட்சியில் இணைந்துள்ளார்.
மூத்த அரசியல்வாதி
அனுராதபுரம்(Anuradhapuram) மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த கரலியத்த பல அமைச்சுப் பதவிகளை வகித்த மூத்த அரசியல்வாதி ஆவார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த கரலியத்தவை மதவாச்சியின் இணை அமைப்பாளராக நியமிக்கப்படுவதற்கு சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்